Junga Tamil Movie

Junga
ஜுங்கா
2 hr 0 mins
5.7/10
Rating: 5.7/10 from 82 users

Junga Film Songs

Singers: Ramani Ammal , EmceeJesz
Duration: 4:21 Minutes
Singers: Jagadeesh
Duration: 4:12 Minutes
Singers: Anthony Daasan
Duration: 5:18 Minutes
Duration: 3:50 Minutes

Junga Movie Box Office Collection

Opening Day collection ₹ 3.42 Cr
Opening Weekend Collection ₹ 10.86 Cr
Opening week collection ₹ 16.72 Cr
Overall Domestic Collection ₹ 20.49 Cr
Overall Overseas Collection N/A
Junga Life Time Total Box Office Collection ₹ 20.49 Cr

Junga Movie Reviews (Critic & Audience Reviews)

தமிழ் விமர்சனம் - ஜுங்கா

3.0/5

பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வந்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் கஞ்ச டான் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது..

சாயிஷாவும் பணக்கார வீட்டு பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் சாயிஷா, பாடல் காட்சிகளில் ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப் போட்டிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியின் காதலியாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதியின் பாட்டி கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. இருவரும் திரையில் கலக்கியிருக்கிறார்கள். ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதிக்கு செலவு வைக்கும் யோகி பாபு என காட்சிகள் சுறுசுறுப்பை கூட்டுகின்றன. மற்றொரு பக்கம் சரண்யா பொன்வண்ணனும், பாட்டியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாவது பாதியில் பாட்டி கலக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

Published by Others on: 27-07-2018. Originally published here

Junga Posters & Stills

first-look_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Vijay Sethupathi Movies

Movie Naanum Rowdy Thaan
Movie Kathai Thiraikathai Vasanam Iyakkam
Movie Oru Nalla Naal Paathu Soldren
Movie Seethakaathi
Movie Super Deluxe
Movie Pizza

Recently Popular Movies

Movie Mohini
Movie Bodha
Movie Ondikatta
Movie Kadaikutty Singam
Movie Tamizh Padam 2
Movie Mr.Chandramouli

You may also be interested in

Share Your Comments About Junga

Disclaimer

  • We do not sell pirated Junga DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Junga Movie downloads.
  • We do not offer to watch Junga movie online.
  • Junga Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Junga movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Junga Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Junga, Junga Movie Review, Junga Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Junga

Junga is a action oriented Tamil Movie, written & directed by Gokul & composed by Siddharth Vipin. Featuring an ensemble cast including Vijay Sethupathi, Sayesha Saigal, Madonna Sebastian, and Yogi Babu Junga Release Date is 27-07-2018