ITLY (2018) Movie Details

ITLY
Tamil
Balambika
Hari K.K
(India)
2 hr 2 mins
0.0/10
Rating: 0.0/10 from 1191 users

ITLY Crew List

Original Music Composer :
Director :

ITLY International Release Dates

Country
Release Date
India
29-06-2018

ITLY Film Songs

ITLY Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

ITLY Movie Critic Reviews

இட்லி இன்னும் வேகவைத்திருக்கலாம்

2.5/10

படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

Published by Others on: 09-07-2018. Originally published here

ITLY Tamil Movie Videos

ITLY &

NULL

Other Popular Saranya Movies

Recently Popular Movies

Movie Escape Plan 2: Hades
Movie Asuravadham
Movie Semma Botha Aagatha
Movie Incredibles 2
Movie Tik Tik Tik
Movie Andhra Mess

ITLY

ITLY is a 2018 Tamil Film stars Hari K.K , Balambika , Saranya , Kovai Sarala , Kalpana Ranjani , Manobala , Imman Annachi , Mansoor Ali Khan , Anu Krishna , directed by Balambika & music by Hari K.K. ITLY Release Date is 29-06-2018 and ITLY running time is 122 Min