Irumbu Thirai Tamil Movie

Irumbu Thirai
இரும்பு திரை
2 hr 2 mins
4.6/10
Rating: 4.6/10 from 76 users

Irumbu Thirai Movie Cast & Crew

Vishal
as Kathiravan
Samantha Ruth Prabhu
as Rathi Devi
Arjun
as Sathyamoothy - White Devil
Delhi Ganesh
as Kathiravan's Father
Robo Shankar
as Kathiravan's Uncle
Kaali Venkat
as Gnanavel

Irumbu Thirai Film Songs


Lyricist: Vivek
Duration: 3:59 Minutes
Singers: Jithin Raj
Lyricist: Vivek
Duration: 3:45 Minutes
Singers: Jithin Raj
Lyricist: Vignesh Shivan
Duration: 2:5 Minutes

Lyricist: N/A
Duration: 3:45 Minutes
Singers: Jonita Gandhi
Lyricist: Vivek
Duration: 4:5 Minutes

Irumbu Thirai Movie Reviews (Critic & Audience Reviews)

இரும்புத்திரை - அசைக்க முடியாது

3.0/5

வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.

நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

Published by Others on: 11-05-2018. Originally published here

Other Popular Vishal Movies

Movie Kathai Thiraikathai Vasanam Iyakkam
Movie Chellame
Movie Thimiru
Movie Thupparivaalan
Movie Paayum Puli
Movie Sandakozhi

Recently Popular Movies

Movie Iravukku Aayiram Kangal
Movie Nadigaiyar Thilagam
Movie Bhaskar Oru Rascal
Movie Iruttu Arayil Murattu Kuthu
Movie Kaathirupor Pattiyal
Movie Pakka

You may also be interested in

Share Your Comments About Irumbu Thirai

Disclaimer

  • We do not sell pirated Irumbu Thirai DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Irumbu Thirai Movie downloads.
  • We do not offer to watch Irumbu Thirai movie online.
  • Irumbu Thirai Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Irumbu Thirai movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Irumbu Thirai Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Irumbu Thirai, Irumbu Thirai Movie Review, Irumbu Thirai Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Irumbu Thirai

Irumbu Thirai is a thriller and action based Tamil Movie, directed by MIthran PS & music by Yuvan Shankar Raja. Starring Vishal, Samantha Ruth Prabhu, Arjun, and Delhi Ganesh Irumbu Thirai Release Date is 11-05-2018