Imaika Nodigal (2018) Movie Details

Imaika Nodigal
Tamil
Adharvaa , Nayantara & more
R. Ajay Gnanamuthu
Hiphop Tamizha Adhi
(India)
2 hr 50 mins

Imaika Nodigal Movie Cast

Adharvaa
as Arjun
Nayantara
as Anjali Vikramadithyan
Vijay Sethupathi
as Vikramadithyan
Raashi Khanna
as Krithikka
-
- as Rudra

Imaika Nodigal Crew List

Original Music Composer :
Director :

Imaika Nodigal International Release Dates

Country
Release Date
India
30-08-2018

Imaika Nodigal Film Songs

1
Duration: 3:22 Minutes
2

Lyricist: Kabilan Vairamuthu
Duration: 4:13 Minutes
3
Duration: 4:33 Minutes
4
Singers: Teejay , Al Rufian
Duration: 2:41 Minutes
5

Lyricist: R. Ajay Gnanamuthu
Duration: 2:58 Minutes
6

Duration: 2:55 Minutes

Imaika Nodigal Movie Critic Reviews

இமைக்கா நொடிகள் - மிதமான வேகம்

3.0/5

கிரைம் திரில்லர் கதையை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முந்தைய படமான டிமான்ட்டி காலனி சிறந்த வரவேற்பை பெற்றதுபோல், இப்படத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இயக்கி இருக்கிறார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறார். திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அதற்கு ஏற்றார் போல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும். தம்பியை காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அதுபோல் நயன்தாராவிற்கு குழந்தையாக நடித்திருப்பவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப்.அதர்வா, இளமை துள்ளலுடன் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

Published by Others on: 30-08-2018. Originally published here

Imaika Nodigal story & synopsis

NULL

Other Popular Adharvaa Movies

Recently Popular Movies

Imaika Nodigal

Imaika Nodigal is a 2018 Tamil Film stars Hiphop Tamizha Adhi , R. Ajay Gnanamuthu , Adharvaa , Nayantara , Vijay Sethupathi , Raashi Khanna , - , directed by R. Ajay Gnanamuthu & music by Hiphop Tamizha Adhi. Imaika Nodigal Release Date is 30-08-2018 and Imaika Nodigal running time is 170 Min