Ghajinikanth Tamil Movie

Ghajinikanth
கஜினிகாந்த்
2 hr 0 mins
5.0/10
Rating: 5.0/10 from 98 users

Ghajinikanth Movie Cast & Crew

Arya
as Rajinikanth
Sayesha Saigal
as Vandhana
Sampath Raj
as Sathyamoorthy
Naren
as Ramanathan
Karunakaran
as Karuna
Motta Rajendran
as Karthick
Uma Padmanabhan
as Lakshmi
Neelima Rani
as Gayathri
Kaali Venkat
as Uthamnan
Jangiri Madhumitha
as Uthaman wife
Delhi Ganesh
as Grandfather
Sulakshana
as Grandmother
Manobala
as Ramanathan friend
Director,Dialogue,Screenplay,Story : Santhosh P Jayakumar
Director of Photography,Original Music Composer : Balamurali Balu
Editor : Prasanna GK

Ghajinikanth Film Songs

Singers: Rahul Nambiar
Lyricist: N/A
Duration: 2:59 Minutes
Singers: M.M.Manasi , Benny Dayal
Duration: 3:26 Minutes

Ghajinikanth Movie Box Office Collection

Opening Day collection ₹ 1.42 Cr
Opening Weekend Collection ₹ 4.11 Cr
Opening week collection ₹ 6.86 Cr
Overall Domestic Collection ₹ 7.58 Cr
Overall Overseas Collection N/A
Ghajinikanth Life Time Total Box Office Collection ₹ 7.58 Cr

Ghajinikanth Movie Reviews (Critic & Audience Reviews)

கலகலப்பு

3.2/5

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா மீண்டும் முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு அப்பாவித்தனமான ஆர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. தனது வழக்கமான ஆர்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.

சாயிஷாவுக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆர்யாவுடனான காதல், கொஞ்சும் காட்சிகளில் சாயிஷா ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சொல்லத் தேவையில்லை. தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார். கருணாகரன்,சதீஷ் இருவருமே சமஅளவில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.ஆர்யாவுடன் இவர்கள் இருவரும் இணையும் காட்சிகளுக்கு சிரிப்பொலியை கேட்க முடிகிறது.

தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார், இந்த முறை குடும்பபாங்கான கதை மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது முதல் 2 படங்களின் சாயல் ஏதும் இன்றி, முற்றிலும் காமெடி படமாக ரசிக்கும்படி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும், அதிலும் சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பது சிறப்பு. திரைக்கதையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார்.

Published by Others on: 03-08-2018. Originally published here

Other Popular Arya Movies

Movie Madrasapattinam
Movie Meagamann
Movie Kathai Thiraikathai Vasanam Iyakkam
Movie Oram Po
Movie Vettai (Arya)
Movie Romeo Juliet

Recently Popular Movies

Movie Maniyar Kudumbam
Movie Nadodi Kanavu
Movie Kadikara Manithargal
Movie Kaatu Paya Sir Intha Kaali
Movie Enga Kattula Mazhai
Movie Kadal Kuthiraigal

You may also be interested in

Share Your Comments About Ghajinikanth

Disclaimer

  • We do not sell pirated Ghajinikanth DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Ghajinikanth Movie downloads.
  • We do not offer to watch Ghajinikanth movie online.
  • Ghajinikanth Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Ghajinikanth movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Ghajinikanth Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Ghajinikanth, Ghajinikanth Movie Review, Ghajinikanth Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Ghajinikanth

Ghajinikanth is a comedy and romance based Tamil Movie, directed by Santhosh Peter Jayakumar & music by Balamurali Balu. The Film stars Arya, Sayesha Saigal, Sampath Raj, and Naren Ghajinikanth Release Date is 03-08-2018