Original Music Composer : | MC.Riko |
Director : | Kumaresh Kumar |
வழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். பல இடங்களில் திரைக்கதை மந்தமாக செல்கிறது. லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. கடைசியில் இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்ததற்கான காரணம் சொல்லுவது ஏற்கும்படியாக இல்லை. அதுபோல் காமெடியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது.
சாய் சதிஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. எம்.சி.ரிகோ இசையில் இது இங்கிலீஷ் படம்... பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.
NULL
English Padam is a 2017 Tamil Film stars MC.Riko , Kumaresh Kumar , Ramki , Sanjeev , Meenakshi , directed by Kumaresh Kumar & music by MC.Riko. English Padam Release Date is 24-11-2017 and English Padam running time is 121 Min