2.0 (2018) Movie Details

2.0
Tamil
S. Shankar
AR.Rahman
(India)
2 hr 30 mins

2.0 Crew List

Original Music Composer :
Director :

2.0 International Release Dates

Country
Release Date
India
29-11-2018

2.0 Film Songs

1
Duration: 5:29 Minutes
2
Singers: Arjun Chandy , Sid Sriram , BlaaZe
Lyricist: Madhan Karky
Duration: 4:10 Minutes
3
Duration: 4:53 Minutes

2.0 Movie Critic Reviews

2.0 - மிகப் பிரம்மாண்டம்

3.9/5

வசீகரன், சிட்டி, எந்திரன் 2.0, 3.0 என வித்தியாசமாக ரோபோக்களாக ரஜினிகாந்த் கலக்கியிருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அக்ஷய் குமார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், உணர்வுப்பூர்வமாக நம்மை கலங்க வைக்கிறார். ரோபோவாக ஏமி ஜாக்சனும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
சுதஸ்னு பாண்டே, அடில் உசைன், கலாபவன் ஷாஜன், மயில்சாமி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
படம் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது. குறிப்பாக தமிழில் முழுநீள 3டி படத்தை பார்க்கும் போது வித்தியாசமான, புதுமையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பை கொடுத்திருக்கும் ஷங்கருக்கு பாராட்டுக்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் 4டி ஆடியோ சவுண்ட் அபாரம். இருவரும் இணைந்து இசையில் அடுத்த லெவலுக்கே சென்றிருக்கின்றனர். நிரவ் ஷாவின் 3டி ஒளிப்பதிவு உண்மையான விஷுவல் ட்ரீட் தான்.
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மொத்த பிரம்மாண்டத்தையும் இறக்கியிருக்கிறார். அத்துடன் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான சஸ்பென்ஸையும் இணைத்திருப்பது ரசனை.

Published by Others on: 29-11-2018. Originally published here

2.0 Posters & Stills

worldwide-release-on-nov29_w150_h150_cw150_ch150_thumb.jpg
teaser-in-3d_w150_h150_cw150_ch150_thumb.jpg
music-out-now_w150_h150_cw150_ch150_thumb.jpg
november-29-relaese_w150_h150_cw150_ch150_thumb.jpg
12-days-to-go_w150_h150_cw150_ch150_thumb.jpg
happy-valentine-day_w150_h150_cw150_ch150_thumb.jpg
7-sense-cinematics_w150_h150_cw150_ch150_thumb.jpg
war-begins-in-november_w150_h150_cw150_ch150_thumb.jpg
eagle-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
the-epic-music_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Rajinikanth Movies

Recently Popular Movies

2.0

2.0 is a 2018 Tamil Film stars AR.Rahman , S. Shankar , Rajinikanth , Amy Jackson , Akshay Kumar , Maya Sundarakrishnan , Riyaz Khan , Sudhanshu Pandey , Adil Hussain , Kalabhavan Shajohn , Hareesh Peradi , Sanchana Natarajan , directed by S. Shankar & music by AR.Rahman. 2.0 Release Date is 29-11-2018 and 2.0 running time is 150 Min