Chennaiyil Oru Naal - 2 (2017) Movie Details

Chennaiyil Oru Naal - 2
Tamil
JPR
Jakes Bejoy
(India)
1 hr 42 mins

Chennaiyil Oru Naal - 2 Movie Cast

Chennaiyil Oru Naal - 2 Crew List

Original Music Composer :
Director :

Chennaiyil Oru Naal - 2 International Release Dates

Country
Release Date
India
18-10-2017

Chennaiyil Oru Naal - 2 Film Songs

Chennaiyil Oru Naal - 2 Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Chennaiyil Oru Naal - 2 Movie Critic Reviews

சென்னையில் ஒருநாள் 2 - சுவாரஸ்யம் குறைவு

3.0/5

படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் சரத்குமார். தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து அசத்திருக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பது என்பது சரத்குமாருக்கு கைவந்த கலை. மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்திருக்கிறார், சரத்குமார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நெப்போலியனின் நடிப்பு சிறப்பு.

கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சுஹாசினி, தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். சரத்குமாருக்கு டிரைவராக வரும் முனிஸ்காந்த் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

சென்னையில் ஒரு நாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சென்னையில் ஒரு நாள் 2 படம் வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர்.. சுவாரஸ்யமான கதை என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு சற்று குறைவாகவே உள்ளது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

Published by Others on: 20-10-2017. Originally published here

Chennaiyil Oru Naal - 2 Tamil Movie Videos

Chennaiyil Oru Naal - 2 story & synopsis

NULL

Other Popular Sarath Kumar Movies

Recently Popular Movies

Chennaiyil Oru Naal - 2

Chennaiyil Oru Naal - 2 is a 2017 Tamil Film stars Jakes Bejoy , JPR , Sarath Kumar , Suhasini Maniratnam , Napoleon , directed by JPR & music by Jakes Bejoy. Chennaiyil Oru Naal - 2 Release Date is 18-10-2017 and Chennaiyil Oru Naal - 2 running time is 102 Min