Chennai 2 Singapore (2017) Movie Details

Chennai 2 Singapore
Tamil
Abbas Akbar
Gibran
(India)
2 hr 2 mins

Chennai 2 Singapore Movie Cast

Chennai 2 Singapore Crew List

Original Music Composer :
Director :

Chennai 2 Singapore International Release Dates

Country
Release Date
India
15-12-2017

Chennai 2 Singapore Film Songs

Chennai 2 Singapore Movie Critic Reviews

சென்னை 2 சிங்கப்பூர் - காமெடி பயணம்

3.0/5

அஞ்சு குரியன் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கிறார். காதல் காட்சிகள், பாடல் என அவரது நடிப்பும் சிறப்பு. மற்றபடி எம்சி ஜெஸ், ராஜேஷ் பாலசந்திரன், ஷிவ் கேசவ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர். இயக்குநராக ஆசைப்பட்டு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை காதல், காமெடி என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். படத்தில் காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதற்கு ஜிப்ரானின் இசை முக்கிய காரணமாக அமைகிறது. இவர்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது. கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

Published by Others on: 15-12-2017. Originally published here

Chennai 2 Singapore Tamil Movie Videos

Chennai 2 Singapore story & synopsis

NULL

Other Popular Gokul Anand Movies

Recently Popular Movies

Chennai 2 Singapore

Chennai 2 Singapore is a 2017 Tamil Film stars Gibran , Abbas Akbar , Gokul Anand , Anju Kurian , Shiva Keshav , Emcee Jesz , directed by Abbas Akbar & music by Gibran. Chennai 2 Singapore Release Date is 15-12-2017 and Chennai 2 Singapore running time is 122 Min