கவிஞர் பழனி பாரதி அவர்களை சேலம் இந்துவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் கண்டேன். பார்க்க , பழக இனிமையானவர். அதுவும் இவருடைய பாடல் வரிகளை ஒப்பிடவே முடியாது. எனக்கு மிகவும் பிடித்தவர் என்றால் அது பழனிபாரதி.... உங்கள் பயணம் மென்மேலும் வளர வேண்டும்.
வெ.சென்னப்பன் , கீரைப்பட்டி ( அஞ்சல் ) , அரூர on 28-09-2016