மாயவநாதனின் சொல் பிரயோகம் யாரும் பயன் படுத்தாத ஒன்று. அவர் எழுதும் தத்துவப்பாடல்களில் ஒரு அகவல், மற்றும் சமரசம் இருக்காது. வார்தைகள் கடுமையாக ஒலிக்கும். தப்பித்து வந்தானம்மா. பாவம் தனியாக நின்றானம்மா. காலம் கற்பித்த பாடத்தின் அடிவாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா " என்பது ஒரு எடுத்துக்காட்டு. இவர் பாடல் வரிகளும் கருத்தும் தமிழ் சித்தர்களும் இணையானது.
காதல் பாடல்கள் சங்ககாலப்பாடல்களுக்கு இப்பொழுது இசையமைத்து பாடியது போல் இருக்கும். இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திட எனும்படி, தண்ணிலவு தேதியைக, சித்திர பூவிழி வாசலிலே என்ற பாடல்கள் சங்கத்தமிழ் பாடலுக்கு இணையானது. தாலாட்டு பாடல்களிலும் இவர் தனித்துவம் கொண்டார். சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா என்ற பாடல் எடுத்துக்காட்டு. இவர் பாடல் வரிகளில் யாருடைய சாயலும் இருக்காது. தனித்து நின்றவர். இவர் மீசை வைத்த தேற்றம் customary ஆன மற்ற கவிஞர்கள் போல் இல்லாது தனித்து நின்றவர். எந்த தயாரிப்பாளருக்கும், எந்த இசை அமைப்பாளருக்கும் தலை வணங்க மாட்டார்.
Karunanithi .T, Tenkasi District on 20-07-2021
This lyricist mayavanathan born in my village poolangulam very proud of me one doubt pagapirivinai songs also lyrics I think mayavanathan my father told
K kathiresan, Avadi on 22-06-2020
The name of Music Director for the Movie has been wrongly mentioned as K V Mahadevan in stead of R Sudarsanam.