1967-69 களில் நான் பச்சையப்பன் கல்லூரியில்
M.Com., படித்துக் கொண்டிருக்கும் போது விடுதியில் எனக்கு அடுத்த
ரூம் அவருடையது.
அப்போது அவர் உலகத்தமிழ் மகாநாட்டில்
கவிதைப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருந்தார் என ஞாபகம்.
அவரிடம்தான் பாரதியாரின் ஒரிஜினல் படத்தை முதன் முறையாகப் பார்த்தேன்.
ரூமில் இருக்கும் போது அநேகமாக பனியன் கூட போட்டிருக்க மாட்டார், வெறும் துண்டுதான் என ஞாபகம்.
கடல் பற்றி ஒரு சிறு கவிதை எழுதி என்னிடம் காண்பித்தார்.
" இயற்கை அன்னை வைத்த மீன் குழம்பு, கொஞ்சம் உப்பு கூடிவிட்டது " என எழுதியிருந்தார்.
அவர் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக " இடியே என் நெஞ்சினில் இறங்கி விடு " என்பார்.
அதன் பின் அவரிடம் தொடர்பில்லை.
அவர் இறந்த செய்தி கூட அவர் இறந்து அநேக வருடங்கள் கழித்துத்தான்
தெரிய வந்தது.
இனிய நண்பர்.
Rajasekaran. 73 yrs
9789307939
ராஜசேகரன், Madurai on 26-07-2020
Super song
Senthilnathan, Kuruvikkarambai on 22-02-2018
kuruvikkarambai shanmugam all songs in tamil lines
viswanthan, chennai 600 037 on 31-05-2016
Share Your Comments About Kuruvikkarambai Shanmugam