List of awards & nominations received by Kalidasan
Best Lyrics
Award : Tamil Nadu State Film Awards in 1992
Song : All Songs
Movie : Neenga Nalla Irukkanum
Year : 1992
You may also be interested in
Kalidasan Fans Reviews (1)
என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வரும் ஆடியில் சேதி சொல்லி என்ற பாடலில் இடம் பெற்ற வரிகள் மிகவும் அருமை.திரு கண்ணதாசன் வைரமுத்து போன்றவர்களுக்கு இனனயாக எழுதியிருப்பார்.கிராமத்து பெண் தன் மாமனை பற்றி மிகவும் பாசமாக, காதலுடன், அவர் மனசுக்கு முன்பு ராமர் மற்றும் தர்மர் ஒன்றும் இல்லை என்பது போல பாடியிருப்பார்.மற்றும் இந்த பாடல் எடுத்த விதம் விஜயகாந்த் ரேவதி நடிப்பும் நடனமும் மிகவும் பிராமதமாக இருக்கும்.இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மிகச்சிறப்பான முறையில் கானக்குயில் சித்ரா பாடியிருப்பார்.எத்தனன முறை பார்த்தாலும் இந்த பாடல் நமக்கு சலிப்பு வருவதில்லை.மறுபடியும் மறுபடியும் கேட்கவும் பார்க்கவும் தோன்றும்.