Lyricist Illayaraja

Illayaraja
Illayaraja

Lyricist Illayaraja Songs List

Showing 1 to 10 of 16 Songs
Showing 1 to 10 of 16 Songs

Illayaraja Fans Reviews (2)

என்ன வென்று சொல்வது, சொல்லி கொண்டே போகலாம் அவருடைய மகிமையை .சாதாரண மனிதர் அல்ல அவர் ஒரு தெய்வ பிறவி, மெல்லிசை ஜாம்பவான், அம்மா பாடல்கள் அவரை தவிர வேறு யாராலும் பாடவும் முடியாது, இசை அமைக்கவும் முடியாது, இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இங்கு வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இந்த பாடலை கோவிலில் அம்மன் முன்னாடியும் பாடலாம். ஆதிசங்கரர் அய்யாவினுடைய தீவிர பக்தன் நான் ஜனனி என்ற பாடல் அவருடைய இசை வரலாற்றில் ஒரு மைல் கல் அந்த பாடலை நான் பாடி கொண்டே இருப்பேன் அய்யாவினுடைய குரலில் எனக்கு பெரிய ஞானம் ஒன்றும் கிடையாது. மண விழாக்களில் மெல்லிசை விருந்து வைத்திருந்தால் அவர்கள் அனுமதித்தால் ஒரு பாடல் கேட்டு பாடுவேன். அலைகள் ஓய்வதில்லை காதல் ஓவியம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அய்யா குரலிலேயே பாடுவேன் எனக்கு கர்நாட்டிக் ஒன்றும் தெரியாது எல்லாம் பாட்டு ஞானம் தான் தீவிர சிவ பக்தன். அய்யா இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் வெற்றி இசையின் பெருமையை உலகிற்க்கு உணர்த்திய மாபெரும் மனிதர் உலக இசை சக்ரவர்த்தி சரஸ்வதி தாயினுடைய கடாட்ஷம் பெற்றவர் அய்யாவால் வாழ்ந்த குடும்பங்கள் பல அய்யாவின் பாடல்களை வைத்தே பல படங்கள் வெற்றி படமாக அமைந்திருக்கிறது , தாய் மூகாம்பிகை அம்மாவின் தீவிர பக்தர், அய்யாவிற்க்கு உலகமே பாராட்டு விழா நடத்த வேண்டும் அய்யா ஒருவரே அய்யா வழி தனி வழி . அய்யாவினுடைய தீவிர ரசிகன் நான். எனது குடும்பமோ வறுமை பிழைக்க தெரியாதவன், யாரையும் ஏமாற்ற தெரியாதவன், தர்மத்தின் வழியில் நடப்பவன் என்னையும் காப்பாற்றுங்கள் . உதவி டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவு அது கனவாகவே இருந்து விட கூடாது. அதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள் எனக்கு யாரையும் தெரியாது உதவுங்கள். அய்யாவினுடைய குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன்

ஆர். நாகராஜன், Vadasery, Nagercoil, kanyakuma on 20-05-2023

Mr.Isaingani Iyya, I know singing song, I write lyrics,story writing,and I like to act the film. Please help me Iyya.

sundarrajan.r, tirunelveli on 15-12-2013

Share Your Comments About Illayaraja