கவிஞர் நல்ல அறிவழகன் ஒரு சிறப்பான எழுத்தாளர் மற்றும் கவிஞர் இவரது பாடல்களை கேட்கும்போது இனிமையாக இருக்கின்றது சினிமா துறை இவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.
P.subramaniyan says from Namakkal about Nalla Arivazhagan
Song super anna valthukal Anna
Vijay says from Krishnagiri about Karumathur Manimaran
அனைத்து பாடல்களும் அருமை.ராதே ஷாம் படத்தில் "மாறாதே..மாற்றம் மாறாதே..பாடல் வரிகள் மிகவும் அருமை..அந்தப் பாடல் வரிகள் அடியேனுக்குக் கிடைக்குமா...?
கருணைராசனார் says from கடாரம் மகேசியா about Madhan Karky
என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வரும் ஆடியில் சேதி சொல்லி என்ற பாடலில் இடம் பெற்ற வரிகள் மிகவும் அருமை.திரு கண்ணதாசன் வைரமுத்து போன்றவர்களுக்கு இனனயாக எழுதியிருப்பார்.கிராமத்து பெண் தன் மாமனை பற்றி மிகவும் பாசமாக, காதலுடன், அவர் மனசுக்கு முன்பு ராமர் மற்றும் தர்மர் ஒன்றும் இல்லை என்பது போல பாடியிருப்பார்.மற்றும் இந்த பாடல் எடுத்த விதம் விஜயகாந்த் ரேவதி நடிப்பும் நடனமும் மிகவும் பிராமதமாக இருக்கும்.இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மிகச்சிறப்பான முறையில் கானக்குயில் சித்ரா பாடியிருப்பார்.எத்தனன முறை பார்த்தாலும் இந்த பாடல் நமக்கு சலிப்பு வருவதில்லை.மறுபடியும் மறுபடியும் கேட்கவும் பார்க்கவும் தோன்றும்.
R Ganesh says from Saidapet about Kalidasan
He is wonderful lyricist.. I like him so much.. I need more snekan Anna songs..
Dharani says from Salem about Snehan
God of Music.
Sivakumar Mathan says from Bangalore about Ilaiyaraaja
Very nice song
T.Batmanathan says from Teluk Intan about Pattukkottai Kalyanasundaram
ஆபாவாணன் தமிழ் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடவேண்டிய பெயர்.திரைகல்லூரி மாணவர்கள் பெருமை பட வேண்டிய பெயர்.
K RAMESH BABU says from Salem about Abavanan
I want meet kathalmathi or phone. Number
Kottaichamy says from Nanganallur about Kadhal Mathi
one of the best minium educated gifted knowldge villager from interior madurai, who took up the all the work assignment challanges given to him. we can not forget him lyric words in film .but true life incidents to servive incomeup in life.
mohan says from chennai--12 about K.P.Kamakshi