Director Perumal Pillai

Perumal Pillai
Perumal Pillai
1
Thilagar ( Tamil )

Director Perumal Pillai Movies List

Showing 1 to 1 of 1 movies
    Thilagar ( Tamil )
    Artist : Kishore Kumar , Anumol
    Director : Perumal Pillai
    Music Director : N/A
    Release Date: 18-07-2014
    Showing 1 to 1 of 1 movies

      Popular Co-Stars of Perumal Pillai

      Anumol
      1 Movies
      Kishore Kumar
      1 Movies

      You may also be interested in

      Perumal Pillai Fans Reviews (2)

      தங்களது திலகர் திரைப்படம் நேற்று பார்த்தேன். சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம். ஆரம்பம் முதல் கிளைமஸ் வரை படம் தொய்வின்றி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு என் வாழ்த்துக்கள். இனி வரும் இளைய சமுதாயம் வன்முறையை கைவிட வேண்டும் என்ற செய்தி மிகவும் வரவேற்க தக்கது. இதில் இரண்டாம் கருத்தே இல்லை. ஆனாலும் இவ்வளவு சிறப்பாக எடுத்த திரைப்படத்தில் வன்முறையை கைவிட தர்மத்தை அழித்து அதர்மத்தை தப்பிவிட்டது ஜீரணிக்க முடியவில்லை. வில்லனின் ஆட்கள் கொள்ள சூழ்ந்திருக்கும் போது அண்ணன் கழுத்தில் கத்தி நெருடலான சமயம். கதாநாயகன் அதனால் உயிரைவிட முனைவது ஏற்க முடியவில்லை. கதாநாயகனை கொன்று அண்ணன் மகனையும் கொன்றால் என்ன ஆகும் என கதாநாயகன் யோசித்திருக்கமாட்டானா? கதாநாயக தன் அண்ணனனை கொன்றவர்களை தான் கொன்றானே தவிர வில்லனின் மற்ற ஆட்களை கொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தான். அது தர்மம். அப்படி இருக்கும்போது தர்மத்தை காத்தவன் க்ளைமாக்ஸில் கொள்ளபடாமல் எடுத்திருக்கலாம். கதாநாயகனை கொல்லவரும் நேரத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்கலாம். வில்லனா அதனை பார்த்து கொண்டிருக்கும்போது லாரி ஏதாவது மோதி இறந்தது போல் காட்டி இருக்கலாம். நம் இந்திய பண்பாடே அதர்மம் அழிவது தான் என்பதை காட்டி இருக்கலாம். இது என்னுடைய கருத்து. திரைப்படம் இயக்கியவர் நீங்கான் உங்களுக்கு அனுபவம் இருக்கும். ஒரு நாடக நடிகன் என்ற வகையில் என் கருத்தினை கூறியுள்ளேன். இது உங்கள் மனதை புண்படுத்தினால் மன்னிக்கவும். அன்புடன் G K சிவராமகிருஷ்ணன்

      G K SIVRAMKRISHNAN, STAMFORD, CONNECTICUT, USA on 08-08-2016

      Hello sir!

      Manikandan, Tirunelveli on 01-06-2015

      Share Your Comments About Perumal Pillai

      Related Tags

      Perumal Pillai list of movies, Perumal Pillai Films List, Perumal Pillai First Film, Perumal Pillai Latest Film, Perumal Pillai Upcoming Films, Perumal Pillai Movie Database, Perumal Pillai Filmography