Director K.S.Thangasamy

K.S.Thangasamy
K.S.Thangasamy
2
Raatinam ( Tamil )

Director K.S.Thangasamy Movies List

Showing 1 to 2 of 2 movies
    Artist : Laguparan , Vijay Sathya
    Director : K.S.Thangasamy
    Music Director : Manu Ramesan
    Release Date: 27-02-2015
    Raatinam ( Tamil )
    Director : K.S.Thangasamy
    Music Director : Manu Ramesan
    Release Date: 18-05-2012
    Showing 1 to 2 of 2 movies

      Popular Co-Stars of K.S.Thangasamy

      Laguparan
      2 Movies
      Vijay Sathya
      1 Movies
      Swathi Raatinam
      1 Movies

      You may also be interested in

      K.S.Thangasamy Fans Reviews (4)

      சமூக அக்கறை கொண்டு, திரைப்படங்கள் மூலம் தரமான எண்ணங்களை பரவவிடும் இயக்குனர் கே.எஸ். தங்கசாமி சார் அவர்களுக்கு இனிய வணக்கங்கள். இனிய பாடலுடன் கூடிய, மிக சிறந்த திரைப்படம் "ராட்டினம்" பார்த்தேன். இந்த காலத்திலும் இப்படியொரு படமா என வியப்படைந்தேன். இப்படத்தை இயக்கிய தங்களை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். தூத்துக்குடி மண்ணின் மைந்தன் என்ற வகையில் பெருமை அடைந்தேன். மீண்டும் இது போன்ற பெரும்படங்கள் வெளிவருமா என்ற ஏக்கத்துடன் இருந்தேன். ஆர்வத்துடன் காத்திருந்தேன். அதே நேரத்தில் சமுதாய சீரழிவை ஏற்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்ட "இரண்டாம் குத்து" திரைப்படத்தின் இயக்குனருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததையும் அறிவேன். அதை மனமார பாராட்டுகிறேன். இச்சூழலில் புதிய படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் முதலான பகுதிகளில் தாங்கள் முகாமிட்டு இருப்பதையும் அறிகிறேன். பார்க்கும் இடமெல்லாம் பச்சையாடை உடுத்திய பூமி அன்னை தற்போது தங்களின் புது படப்பிடிப்புக்காக மகிச்சியோடு ஆசி வழங்க காத்திருக்கிறாள். இந்நேரத்தில் தங்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் வைக்க ஆசை படுகிறேன். கோரம்பள்ளம் குளம் தற்போது நிறைந்துள்ள நிலையில், அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை இடையே உள்ள பிரமாண்டமான அணைக்கட்டு 24 மதகுகளுடன் அழகுற காட்சியளிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அணைக்கட்டு பகுதியை படம்பிடித்து உலகறிய செய்யுமாறு தங்களை பணிவன்புடன் வேண்டுகிறேன். இப்பகுதிக்கு செல்ல சிறந்த சாலை வசதியும் உள்ளது என்பதையும் தெரிய படுத்தி கொள்கிறேன். மிக்க நன்றியுடன், கவிஞர் ராஜேந்திரபூபதி

      வீ.ராஜேந்திரன், அத்திமரப்பட்டி, தூத்துக்குடி. on 04-01-2022

      இயக்குனர் கே.எஸ். தங்கசாமி அவர்களுக்கு வணக்கம் உங்கள் தயாரிப்பில் வெளிவந்த ராட்டினம் எனக்கு மிகவும் பிடிக்கும். அசத்தும் அழகு பாடல் சூப்பர். அனைவரின் யதார்த்தமான நடிப்பும் நன்றாக உள்ளது. தங்களது இயக்கத்தில் ஆக்சன் படம் காண ஆசை வாழ்த்துக்கள்.

      Sudalairaman, PUTHIAMPUTHUR on 14-11-2020

      I am shanthakumarFilm one chance given sir

      shanthakumar, Kanchipuram on 22-04-2017

      ks.sir raatinam movies super movie sir

      T.Balamanikandan, iluppur on 04-05-2014

      Share Your Comments About K.S.Thangasamy

      Related Tags

      K.S.Thangasamy list of movies, K.S.Thangasamy Films List, K.S.Thangasamy First Film, K.S.Thangasamy Latest Film, K.S.Thangasamy Upcoming Films, K.S.Thangasamy Movie Database, K.S.Thangasamy Filmography