Recent Fan Comments

சிறுமுகை ரவி அவர்கள் என் தந்தையின் நண்பர். அவர் சஎளத்இன்டஇயஆ விஸ்கோஸில் பணிபுரிந்தார். அந்த மில் மிகவும் பிரபலமான மில். அதில் அடிக்கடி மேடை நாடகங்கள் நடக்கும். அதில் ரவி அவர்கள் நிறைய நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை"திரைப்படத்தின் கதை சிறுமுகை ரவி அவர்களின் கதைதான். அந்த படத்தில் ஒரு சீனில் நடித்துள்ளார். மோகன் அவரிடம் டைம் எவ்வளவு எனகஏட்கஉம் காட்சியில் வருவார். அலை ஓசை, ராகங்கள் மாறுவதில்லை முக்கிய படங்கள் ஆகும். அவர் ஏனோ பெரிதாக சினிமாவில் ஜொலிக்கவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது.

கண்ணன் says from Tiruppur about Chirumughai Ravi

முதல்படத்தில் சிறப்பாகப்பணியாற்றி பாராட்டுகளுக்குள்ளான இயக்குனர் நண்பர் ரபீக் இஸ்மாயில் அடுத்தடுத்த படங்களிலும் தன் வெற்றி முத்திரையைப் பதித்து தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத்திகழ என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கீரனூர் ஜாகிர்ராஜா says from தஞ்சாவூர் about Rafiq Ismail

Wonderful family movie. ஒரு சின்ன குரட்டை என்ற விஷயத்தை வைத்து ஒரு குடும்ப பாங்கான நல்ல திரை ஒவியத்தை படைக்க முடியுமென்ற இயக்குனரின் நெஞ்சுரத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இதிலிருந்து வழுவாமல் நல்ல படங்களையே இனியும் வழங்கிட வேண்டுகிறேன்.

Suresh ar says from about Vinayak Chandrasekaran

Best director and best movie kai kodutha deivam

Santhanakumar says from Chennai about K. S. Gopalakrishnan

????Hi if you approve could you please share the information below with all the staff That you work with. ????Could you please take time to try

Mitchell says from about Roland Emmerich

I had recently opportunity of viewing your movie Kadaisi Vivasayi. It was just superb. All the characters portrayed the part very well like experienced actors. The Lady who played the Judge role did a wonderful job. Each of the artists had played their part with ease. You captured the real Village beauty in each frame. Hats of to you and my best wishes for bringing out more realistic movies like this.

Ravishankar says from CHENNAI about M. Manikandan

1982__தூக்குமேடை குணசேகரன் அன்புடன் வாழ்த்துகிறேன்

மறந்த மா மனிதர் says from Coimbatore about Amirtham

My dear favourite style hero... I enjoyed his style actions..

M. MaruthaMuthu Yadav says from DINDIGUL Town about Ravichandran

your movie good night super and very nice movie your work super wonderful story althabest next movie

samuel says from chennai about Vinayak Chandrasekaran

Hello sir really superb about your acting and way of expressing the emotions and feelings in the screen. really the movie nandalala and oonayum aatu kuttiyum these movies never get bored whenever I see this movies even after more than 10times

Keshav says from about Mysskin