மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நடித்த தமிழ்ப்படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன்
அவர்கள் நடிக்கவில்லை
அந்த கதாபாத்திரத்தோடு வாழ்ந்திருப்பார்
படிக்காத மேதை படத்தில்
ஒரு தந்தையாகவே வாழ்ந்திருப்பார்
அவரைப் போல் இன்னொருவர் பிறக்கவும் முடியாது நடிக்கவும் முடியாது
அவருக்கு நிகர் அவரே
தயவு செய்து மற்ற நடிகர்களுடன் அவரை ஒப்பிட்டு பேச வேண்டாம்
அந்த கம்பீரமான வெண்கலக் குரலை என்னால் மறக்க முடியவில்லை
தயவு செய்து இப்பொழுது உள்ள நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்
நீங்கள் நடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஐயா அவர்கள் நடித்த படங்களை பலமுறை போட்டுப் பாருங்கள் நீங்கள் மக்கள் மனதில் இடம் பெறுவீர்கள்
ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
அவர்களைப் பற்றிப் பேசும்போது என் கண்களில் கண்ணீர்
என்றும் நீங்காத நினைவுகளுடன்
krishnasamyvenkatesan, Chennai on 08-07-2020
Cine parisramalo modati sari doctarate pondina varu mana s.v.ranga rao....and naidus lo modati award kuda s.v.rangarao garike.........
prasanna, guntur on 09-10-2013
Share Your Comments About S.V. Ranga Rao
Related Tags
S.V. Ranga Rao list of movies, S.V. Ranga Rao Films List, S.V. Ranga Rao First Film, S.V. Ranga Rao Latest Film, S.V. Ranga Rao Upcoming Films, S.V. Ranga Rao Movie Database, S.V. Ranga Rao Filmography